கேரளா: முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,617 கனஅடியில் இருந்து 2,032 கனஅடியாக அதிகரித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 123.95 அடியில் இருந்து 124.25 அடியாக உயர்ந்துள்ளது.
The post முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,032 கனஅடியாக அதிகரிப்பு!! appeared first on Dinakaran.